Comrade Ashok denounced

img

தோழர் அசோக் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர், இளம்போராளி தோழர் அசோக்கை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தினால், சாதி ஆதிக்க வெறி சக்திகள் திட்டமிட்டு படுகொலை செய்தனர்.